Map Graph

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குரும்பபாளையம்

குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என்பது கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு பொள்ளாச்சியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியாகும். இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறுகிறது.

Read article